|
 |
 |
|
|
|
|
 |
| Game Description |
| படத்தில் உள்ளது போல் மூன்று ராடுகள் இருக்கும். முதல் ராடில் சிறிய தட்டு மேலே இருக்குமாறு தட்டுகள் வரிசையாக கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.இந்த அனைத்து தட்டுகளையும் இதே மாதிரி மூன்றாவது தட்டுக்கு மாற்ற வேண்டும். இதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன.
1.ஒரு நேரத்தில் ஒரு தட்டைத்தான் உங்களால் இடம் மாற்ற முடியும்.
2.மேலே இருக்கும் தட்டைத் தான் முதலில் உங்களால் இடம் மாற்ற முடியும்.
3.எப்பொழுதும் சிறிய தட்டின் மீது பெரிய தட்டை உங்களால் வைக்க முடியாது.
கோபுரப் புதிரின் Flash வடிவம் கீழே உள்ளது.
எத்தனை தட்டுகளை வைத்து விளையாட வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம். |
|
 |
|
|
 |
| What people think about "Tower of Hanoi" ? |
|
|
|
 |
|
|
|
|
 |
| |