|
 |
 |
|
|
|
|
 |
| Game Description |
| கேமின் துவக்கத்தில் ஒரு பாலாடைக்கட்டியும் பத்து முதல் இருபது சுண்டெலிகளும் இருக்கும்.
இந்த கேம்ல உங்க வேலை சுண்டெலிகளை கொல்வது அல்ல!! மாறாக சுண்டெலிகளை காப்பாற்றி பத்திரமாக பாலாடைக்குள் அனுப்ப வேண்டும்.அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்.
ஒவ்வொரு Level-லயும் அங்கங்கே சில பள்ளங்கள் இருக்கும். பள்ளத்தில் விழுந்தால் அந்த எலி காலி! மேலே படத்தில் உள்ளது போல இடது பக்கம் சில தீக்குச்சிகள், தீப்பெட்டிகள் அல்லது தட்டுகள் இருக்கும். அதை வேகமாக பொருத்தமான இடத்தில் வைத்து சுண்டெலியை காப்பாற்ற வேண்டும். |
|
 |
|
|
 |
| What people think about "Cyber Mice Party" ? |
|
|
|
 |
|
|
|
|
 |
| |