இந்த கேமின் முதல் Level-ன் பெயர் Complete Idiot!!!!
அடுத்தடுத்த Level-களின் பெயர்கள் Idiot,Dump,Stupid,Average என்ற போக்கில் செல்கிறது.
மேலே படத்தில் உள்ளது போல ஒவ்வொரு Level-லிலும் மூன்று நான்கு கேள்விகள் கேட்கப்படும்.கேள்விக்கு ஏற்ப சரியான பொருளை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
சதுரத்தை கிளிக் செய்யவும்
எண் 4-ஐ இரண்டு முறை கிளிக் செய்யவும்
சிரிக்கும் முகத்தை கிளிக் செய்யவும்
சிவப்பு பட்டனை கிளிக் செய்ய வேண்டாம்
முக்கோணத்தை உடனடியாக கிளிக் செய்யவும்.
இந்த மாதிரி கேள்விகள் அடுத்தடுத்து வரும். பதிலை சரியாகவும் வேகமாகவும் அளிக்க வேண்டும்.