Madurai Guide
Quick Search :
Game Categories
Main Menu
Stupid Frogs
Game Description
ஏழு கற்களும் அதன் மேல் இடது பக்கம் மூன்று பச்சை தவளைகளும் வலது பக்கம் மூன்று பிரவுன் தவளைகளும் உள்ளன. இடது பக்கம் உள்ள தவளைகளை வலது புறமும் வலது பக்கம் உள்ள தவளைகளை இடது புறமும் இரண்டாவது படத்தில் உள்ளதைப் போல மாற்ற வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு தவளையால் ஒரு கல் அல்லது இரண்டு கல் மட்டுமே தாண்ட முடியும். தவளையால் ரிவர்ஸில் தவ்வ முடியாது என்பது இன்னொரு ஆப்பு.
Play "Stupid Frogs"
What people think about  "Stupid Frogs" ?
No public opinions yet.
Login to say your opinion about "Stupid Frogs"