சென்னை அடையாறு சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, காட்டுப்பகுதியில் ஸ்பெஷல் பர்மிஷனுடன் நடந்து வரும் பொன்னர் - சங்கர் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் பிரசாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடினார். தந்தை தியாகராஜன் முன்னிலையில் மீடியா கேமராக்கள் புடைசூழ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மீடியாக்களுக்கு பெரிதாக சொல்லாமல் பர்த்-டே கொண்டாடிய பிரசாந்த், இந்த வருடம் மீடியாக்களை அழைத்து பர்த் - டே பப்ளிசிட்டி தேடக் காரணம் மலையுர் மம்பட்டியான் ரீமேக்கும், பொன்னர் - சங்கர் படமும் மட்டும் காரணம் அல்ல. பெரிய இயக்குனர்கள், பெரிய பேனர்கள் என இரண்டு புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் சொன்னார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன்.
Photos
Listing1-1of1
External Links
Not Available
What people think about "சூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய பிரசாந்த்" ?