Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
ராமேஸ்வரத்தில் விஜய்யி்ன் சுறா சூட்டிங்

வேட்டைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் சுறா படத்தின் சூட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் விஜய் மீனவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். சுறா மீனை குறிக்கும் இப்படத்தின் சூட்டிங் தற்போது ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. சூட்டிங்கில் பங்கேற்பதற்காக டான்ஸ் மாஸ்டர் ராஜூசுந்தரம் மற்றும் 300க்கும் மேற்பட்ட நடனக்குழுவினரும் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர். தொடர்ந்து 4 நாட்கள் அங்கு சூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருக்கும் சுறா பட குழுவினர், தமிழ்சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்படி ‌வெளிநாட்டில் படக்காட்சிகளை எடுக்கவுள்ளனர்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "ராமேஸ்வரத்தில் விஜய்யி்ன் சுறா சூட்டிங்" ?
No public opinions yet.
Login to say your opinion about "ராமேஸ்வரத்தில் விஜய்யி்ன் சுறா சூட்டிங்"