Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
நாக்பூர் டெஸ்ட் 2வது இன்னிங்சில் இந்தியா-66/2

நாக்பூர் : நாக்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பலோ ஆன் ஆனது. முதல் இன்னிங்சில் வீரேந்திர சேவாக் சதம் அடித்தார். தென் ஆப்ரிக்கா தரப்பில் டேல் ஸ்டைன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "நாக்பூர் டெஸ்ட் 2வது இன்னிங்சில் இந்தியா-66/2" ?
No public opinions yet.
Login to say your opinion about "நாக்பூர் டெஸ்ட் 2வது இன்னிங்சில் இந்தியா-66/2"