|
 |
 |
|
|
| கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கும் |
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் 1000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் அணு உலை இன்னும் ஒரு சில வாரங்களில் செயல்பட தொடங்கும் என ரஷியாவில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு.
|
|
|
|
|
 |
| External Links |
| Not Available |
|
 |
| What people think about "கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கும்" ? |
|
|
 |
|
|
|
|
 |
| |