Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
8ம் வகுப்பு படித்தால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம்

கனரக வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் பெற 8ம் வகுப்பு கல்வித் தகுதியே போதுமானது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நேரு கூறுகையில்,

கனரக வாகனங்களின் ஓட்டுனர் உரிமம் பெற 8ம் வகுப்பு கல்வித் தகுதி போதுமானது. அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "8ம் வகுப்பு படித்தால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம்" ?
No public opinions yet.
Login to say your opinion about "8ம் வகுப்பு படித்தால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம்"