Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
இதுவரை 1 லட்சம் பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்இதுவரை 1 லட்சம் விற்பனையாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 58 மையங்களில் விண்ணப்பங்கள் விற்க்கப்பட்டுவருகின்றன.

கடந்த 3 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 24 ஆயிரத்து 63 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுவரைகடந்த ஆண்டை விட 14 ஆயிரம் விண்ணப்பங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "இதுவரை 1 லட்சம் பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை" ?
No public opinions yet.
Login to say your opinion about "இதுவரை 1 லட்சம் பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை"