Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
காதல் கடலில்..

காதல் கடலில்!

மழைத்துளியில் ஒருதுளியாய்

உன்னுள் கலந்தேன்

என்ன மாயம் செய்தாய்

அழகிய முத்தாய் செதுக்கி

திருப்பிக் கொடுத்தாய்

இந்த பூமிக்கு!!
Photos
Coming Soon . . .
External Links
Not Available
What people think about  "காதல் கடலில்.." ?
No public opinions yet.
Login to say your opinion about "காதல் கடலில்.."