|
 |
 |
|
|
| காதலர் தினம் |
இத்தனை நாள் புரியாத இந்த தினத்தின் அருமை
இன்று புரிகிறது யாரும் சொல்லாமலே
இன்று தான் உணர்கிறேன்
உன் பிரிவின் ஆழத்தை
உன் அருகில் இருந்து
இன்றைய தினத்தின்
வாழ்த்து சொல்ல மனம் துடிக்கிறது
நீ தரும் ஒற்றை ரோஜா வுக்கும்
உன் இதழ் சொல்லும் ஒற்றை வார்த்தைக்காகவும்
நான் ஏங்கித் தவிக்கிறேன்
இன்றே உடைத்துவிடு
உன் மௌனத்தை
சொல்லிவிடு உன் காதலை என்னிடம்
என் தவம் கலைந்து உயிர் பெறுவேன்
என் காதலனே......
|
|
|
|
|
 |
| External Links |
| Not Available |
|
 |
| What people think about "காதலர் தினம் " ? |
|
|
 |
|
|
|
|
 |
| |